Author: Magudeswaran
ஆற்றங்கரையிலிருந்து எழுஞாயிற்றைக் காண்பதைப் போன்றது அழகிய தமிழில் கவிதைகள் படிப்பது. எளிய காட்சிகளும் இயல்பான சிந்தனைகளும் சிறிய கேள்விகளும் தேர்ந்த கவிஞனின் மொழியில் வந்தமரும்போது நல்கும் இன்பமும் தூண்டும் உணர்வுகளும் அளவுக்குள் அடங்காதவை. மகுடேசுவரனின் தனித்த மொழி கவிதையிலிருந்து வெளியேறிய மனங்களைக்கூட ஓர் ஆட்டிடையனின் குழல்போல் அருகே அழைத்து வரக்கூடியது.
வினைநிரல்- மகுடேசுவரன்
₹90.00Price

