Author: Magudeswaran
அன்பு மிகுத்துப் பெய்யுமாயின் ஞாலம் தழுவிய அருஞ்சொற்கள் ஆகும். உள்ளத்து ஊற்றின் உண்மைப் பெருக்கே மொழியழகு ததும்பும் கவிதைகளாய் இத்தொகுப்பில் மிளிர்கின்றன. அஃறிணையும் இயற்கையும் காதலும் என இணைத்து நெய்த தேன்சுவையும் தெளிவழகும் சுடரும் கவிதைகள்.
தெளிநீராறு- மகுடேசுவரன்
₹190.00 Regular Price
₹171.00Sale Price
10% Discount

