Author: Magudeswaran
வாழ்க்கையை இமை விரியக் கண்ட கண்களால் எழுதப்பட்ட கவிதைகள்.
இன்பமும் துன்பமும் இயற்கையும் செயற்கையும் தன்னிலும் வெளியிலும் படுத்தும் பாடுகளைப் பொருளாகக்கொண்டவை. ஆசிரியரின் பதினேழாவது கவிதைத் தொகுப்பு.
கால்முள் காய்ப்பு- மகுடேசுவரன்
₹65.00 Regular Price
₹58.50Sale Price
10% Discount

