சில்வியா பிளாத் பிரபலமான அமெரிக்கக் கவிஞர். உளச்சிக்கல்களால் 31ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
இது சுயசரிதைத் தன்மையுள்ள அவரது முதல் நாவல். கற்பனைத் திறனுள்ள அப்பாவியான ஒரு கல்லூரி மாணவியின் மனப்பிறழ்வுக் காலத்தை உருவகங்களாலும் கவித்துவ மொழியாலும் சொல்ல முயல்கிறது இந்நாவல்.
சோதனைக் குடுவை - மதுமிதா
₹350.00Price

