Author: Magudeswaran
இயற்றமிழில் கட்டுரை எழுதுவதற்கு அறிவுச் செழுமை வேண்டும். ஒரு பொருளில் ஆழங்கால்பட்ட நுண்ணறிவு பெருகிய பிறகே அப்பொருள் சார்ந்து ஒரு கட்டுரை எழுத முடியும். அறிவுக்கென்று ஒரு சுவையுண்டு. அறிஞர் தமிழுக்கென்று ஒரு சுவையுண்டு. அவ்விரண்டின் கலப்பு மகுடேசுவரனின் கட்டுரைச் சுவையாகின்றது.
நிகழ்பாடு- மகுடேசுவரன்
₹170.00Price

