Author: Magudeswaran
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவும் அவை வெளியானபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பெருங்கால்வாய் வெட்டிய பெருமகன், தமிழரின் பெயர்வைக்கும் பழக்கம், காவிரியில் புத்தணைகள் கட்ட முடியாத காரணம். வரலாற்றின் உறைவிடங்களை நோக்கிய பயணங்கள், நீந்திப் பழகிய நீர்நிலை போன்ற பற்பல பொருள்களில் மனத்தோடு கொஞ்சும் மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை.
நீர்கொணர்ந்த நெடுங்கோன்- மகுடேசுவரன்
₹120.00 Regular Price
₹108.00Sale Price
10% Discount

