Author: V.Amalan Stanley
எவ்வுயிரிலும் நிகழ்கிறது ஓய்வற்ற வளர் உருமாற்றம். மண் விண் எங்கிலும் கணத்திற்குக் கணம். தன்னியல்பில் ஓர் உயிரின் வாழ்வே இந்நூல் எனினும் அதனுடனான அனைத்துயிர்களின் துயரம் விசாரம் உள்ளொளி என இயல்கிறது தற்பரம்.
வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்- வி. அமலன் ஸ்டேன்லி
₹590.00Price

