Author: V.Amalan Stanley
சாதாரண மனிதர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குத் தெளிவான வழிகாட்டிய வாலறிவர் புத்தர். பல்வகை மெய்மைத் தேடல்களுக்குப் பிறகு ஞானமடைந்தார் சித்தார்த்தர். அவரது முழுமையான வாழ்க்கைச் சரிதம் துல்லியமான சித்திரங்களுடனும் அவரது போதனைகள் தெளிவான விளக்கங்களுடனும் இந்நூலில் காட்டப்பட்டுள்ளன. பௌத்த அறிவுத் தளத்தில் நீண்ட கால அனுபவமுடைய ஆசிரியரின் கற்பனையும் தகவல்களும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் உயிர்ப்புள்ளவையாக ஆக்கியுள்ளன. எளிய மொழியும் நுட்பமான பௌத்தக் கருத்துகளும் சரியான விகிதத்தில் திகழும் புதினம் இது.
போதிசத்வ வெளியில் வெண்முகில்கள்- வி. அமலன் ஸ்டான்லி, கோ.கமலக் கண்ணன்
₹720.00Price

