Author: V.Amalan Stanley
அறிவியல், மெய்யறிவுப் பாதை என பயணித்துக் கொண்டிருந்தவன் மருகி நிற்கிறேன் தீநுண்மித் தொற்றால். உயிரறும் அச்சத்தின் அலைக்கழிப்பைத் தவநிலைகள் போக்குமோ என்று ஏங்குகிறேன். மெல்லத் தேறி நொய்மையிலேயே தியானித்துத் தேக இழப்பின் அச்சம் இயல்பே என்றேற்று உள்ளுக்குள் ஆழ்கிறேன். உடலில் தேனாகச் சுரக்கிறது மெய்யூற்று.
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே- வி.அமலன்ஸ்டேன்லி
₹100.00 Regular Price
₹90.00Sale Price
10% Discount

