Author: V.Amalan Stanley
ஞானமடைதல் புத்தருக்கு மட்டுமானதல்ல.
இவ்வுயிர் வாழ்வின் இயல்வழி உடல், மனம், அண்டம் யாவுமாகப் பரிணமிக்கும்
ஞானப் பெருவெளியில் பிரக்ஞை ஊன்றித் திசை மறந்து திரியலாம் எங்கும்.
அனைத்திற்குள்ளும் ஊடாடித் திளைத்து நீளும் உயிர்ப்பின் முடிவற்ற பயணம்.
பழைய பாதை வெண்மேகங்கள்- பாகம் 2- வி.அமலன் ஸ்டேன்லி
₹130.00Price

