Author: V.Amalan Stanley
சூழியல் சார்ந்த மெய்யியலைத் தனது வாழ்வின் மூலம் மிக எளிமையும் உன்னதமுமாய்க் காட்டியவர். இயல்வேளாண் ஆராய்ச்சி வழியாக நிகழ்த்திக் காட்டிய மகத்தானதொரு மனிதரான மசனோபு பியூகோகா மொத்த உலகையும் ஓர் ஊரகப் பரப்பாகப் பாவிக்கச் செய்கிறார். உள்ளார்ந்த புரிந்துணர்வை ஒருவித நிர்வாண அனுபவத்தோடு இந்நூலில் தருகிறார்.
ஒற்றை வைக்கோல் புரட்சி- வி. அமலன் ஸ்டேன்லி
₹100.00Price

