Author: V.Amalan Stanley
உயர்வுள்ளலே ஜானத்தனின் உயிர் உள்ளல். சுயம் அகழ்ந்து தன் இயலறி ஆற்றலின் வெளிப்பாட்டின் உச்சத்தை நுட்பம், திறன், வலிமை இணைந்த உய்த்துணர்வின் மூலம் நிகழ்த்திக் காட்டும் சாகசத்தோடு நின்றுவிடாமல் சக உயிர்களுக்குக் கரிசனம் கொண்டு பகிர்வதும் அதனாலான தன்னிறைவுமாக இப்புனைவு பறந்து நீள்கிறது.
கடற்புறா- வி.அமலன் ஸ்டேன்லி
₹40.00Price

