Author: V.Amalan Stanley
சமீபகாலமாக ஸ்டேன்லியின் கவிதைகளோடு எனக்கு உவப்பான அந்தரங்கம் கசிந்துவருகிறது. சாதாரணமாகப் புழங்கிக் கொண்டிருக்கும் ஒரு வாக்கியம் விஷேச மனநிலையில் ஆப்தவாக்கியமாக உருவெடுப்பதுபோல...
கவிதைகள் படிப்பவன் மனதில் அதன் உச்சவிளைவை எவ்வாறு நிகழ்த்துகின்றன என்று துல்லியமாக எனக்கு உணர்த்தியவை ஸ்டேன்லியின் கவிதைகள்.
இந்த கவிதைகளோடு எனக்கு நீண்டகாலப் பரிச்சயமிருந்தாலும் அண்மையில்தான் புதிய ஊடுபாதைகளையும் வார்த்தைகளை மீறிய அர்த்தங்களையும் விளங்கிக்கொள்கிறேன்.
மேய்வதும் மேய்ப்பதும் யாது- வி. அமலன் ஸ்டேன்லி
₹45.00 Regular Price
₹40.50Sale Price
10% Discount

