Author: K.Mohanarangan
நாய்க்கு வால் என்றால், நானுக்கு சொல்தான் எல்லாமும். அசையாத போது அர்த்தம் அது மட்டுமே ஆகவே குழப்பமில்லை; அசையும் போதோ அதனோடு கூடி வரும்
அனர்த்தம் அநேகம். ஆதலால் நவில்தொறும் நாளும் புதிதாக பயின்று வரும் உரைப்பார்க்குத் தக உறு பொருள்.
நினைவாலணையும் முகம்- க.மோகனரங்கன்
₹110.00Price

