கற்பனை எப்படிப்பட்டது, மொழிவளம் எத்தன்மை கொண்டு வெளிப்படுகிறது என்பதில் இலக்கியப் புனைவு முயல்பவர்களில் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள். ரா. கிரிதரனின் தனித்தன்மை அறிதல் சார்ந்த கற்பனையும், கவித்துவத்தை தொடும் மொழிவளமும் என்பதை இந்தக் கதைகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும். ரா. கிரிதரன் எழுதும் புனைவுகளின் களங்கள் பல தமிழில் இதற்கு முன் தொடப்படாதவை.
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை- ரா. கிரிதரன்
₹180.00Price

