Author: K.Mohanarangan
நவீன தமிழின் சிறந்த விமர்சகர்களில் ஒருவரான க.மோகனரங்கனின் (39) அனைத்துக் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு இது. மரபார்ந்த சொற்களன், செறிவு, இறைச்சித்தன்மை, மொழியின் இசைநயம் போன்றவற்றால் சிறப்பவை இக்கவிதைகள்.
இடம் பெயர்ந்த கடல்- க. மோகனரங்கன்
₹35.00Price

