Author: Kanmani gunasekaran
அரசு போக்குவரத்துக் கழகம் ஒன்றில் தற்காலிகப் பணியாற்றும் மூன்று இளைஞர்களின் பாடுகளை மண்மொழியில் சித்தரிக்கும் நாவல்.
இயல்புவாத எழுத்தில் தமிழின் சிறந்த படைப்பாளியான கண்மணி குணசேகரன் தன் தடத்திலிருந்து விலகி அங்கதம், குறியீடுகளோடு புனைந்த வலுவான கதை நெடுஞ்சாலை.
நெடுஞ்சாலை- கண்மணி குணசேகரன்
₹420.00Price

