Author: Maanaseegan
ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து ஆளுமைகளின் குணச்சித்திரமும் அகமும் புறமும் துல்லியமாய் முயங்கும்படி எழுதப்பட்ட நுட்பமான நாவல். அதிகமும் அறியப்படாத தமிழ் இஸ்லாமிய வாழ்விதத்தை வரைகிற அதே வேளை நடை நேர்த்தியும். அழகிய உரையாடல்களும். ஆழ் மனச் சித்திரிப்புகளும் இதன் கூடுதல் தகுதி.
வாழ்வின் பொற்கணங்களை, விதியின் கைப்பாவைகளாய் ஆடும் மனித மனங்களின் தத்தளிப்பை ஃபக்கீரின் துயர் நிரம்பிய குரலோடு பேசும் உரைநடைக் காவியம்.
மூன்றாம் பிறை- மானசீகன்
₹990.00Price

