Author: Maanaseegan
மனிதன் கண்டறிந்த மகத்தான பல விஷயங்களில் முதன்மையானது விமர்சனம். புனித பிம்பங்களாக்கப்பட்டு கொண்டாடப்படுகிறவர்களின் கூட்டத்தில் நின்றபடி நாமும் கோஷம் போடுவது படைப்பு அறமோ ஜனநாயக தர்மமோ இல்லை. அவர்களைக் கேள்வி கேட்பதும், கேலி செய்வதும், சரியான முறையில் மதிப்பிடுவதும், மறுக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதும் ஓட்டுப் போடுவதற்கு நிகரான ஜனநாயகக் கடமைதான். இந்த நூல் அதை மட்டுமே செய்திருக்கிறது.
வாக்காளனாகிய நான்- மானசீகன்
₹170.00Price

