Author: Maanaseegan
மனிதர்கள் எல்லாத் தருணங்களிலும் மனிதர்களாக மட்டுமே இருப்பதில்லை; ஒரு உணர்வாக, ஏதோ ஒன்றின் குறியீடாக. யாருக்கோ வரும் கனவாக. அர்த்தமின்மையின் அடையாளமாக, கசப்பான உண்மையின் இன்னொரு பக்கமாகவும் கூட இருக்கிறார்கள். அது போன்ற மனிதர்களையும். தமிழ்ச் சமூகத்தின் கூட்டுவாழ்வின் சுவாரஸ்யங்களையும் இந்நூல் தொட்டுக்காட்டுகிறது.
எங்கே இருக்கிறாய் கேத்தரின்?- மானசீகன்
₹170.00Price

