Author: Maanaseegan
எந்தப் படைப்பிலும் சொற்களை என்னால் வரிசை கட்டி அனுப்பி வைக்க முடியாது. என்னையும் மீறி பிரவாகிக்கும் சொற்களில் கரைந்து கரைந்து மூழ்கி விடுவதே என் இயல்பாக இருக்கிறது. அதனால்தான் இத்தொகுப்பில் பெரும்பாலான சிறுகதைகள் நீளமாக இருக்கின்றன. கட்டுரையிலிருந்து சிறுகதை நோக்கி நிகழும் என் எழுத்துப் பயணத்திற்குள் நாவலுக்கான ஒத்திகையும் மறைந்திருக்கிறது.
சுடர்த்தொடி கேளாய்!- மானசீகன்
₹200.00 Regular Price
₹180.00Sale Price
10% Discount

