Author: Maanaseegan
புனைவு எழுத்தாளர்களுக்குரிய சரியான இடங்களைத் தீர்மானிக்கிற விமர்சனப் பாங்கில் எழுதப்படாமல் தனக்குப் பிடித்ததைக் கொண்டாடும் ரசிகனின் மனநிலையில்தான் இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அ. மாதவையாவில் தொடங்கி ஃபிரான்சிஸ் கிருபா வரை நீளும் இக்கட்டுரைகளுக்கு இடையே ஒரு நுட்பமான தொடர்ச்சி உண்டு. அதனை இனம் காண முடிகிற வாசகர்களால் சரியான பாதையில் பயணிக்க முடியும். என் ரசனையின் பகிர்வு என்பதைத் தாண்டி இந்த நூல் ஏற்படுத்தும் நல் விளைவு அதுவாகவே இருக்கக் கூடும்.
மாதவையா முதல் கிருபா வரை- மானசீகன்
₹150.00Price

