Author: K.Kamala kannan
குற்றவாளிதான் ஆயினும் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு, கையில் இருந்த வாழ்க்கைக் கனியை வெடுக்கெனப் பிடுங்கியதாக உணர்கிறான் அவன்.
அந்நொடியிலிருந்து கில்லட்டினுக்குத் தலை கொடுக்கும்வரை உடல் தனிச்சிறையில் இருக்க அவனது மனம் எங்கெங்கோ தப்பிப் பறக்கிறது.
அதே சமயம் முன்னிற்கும் மரணத் தண்டனையின் மர்ம இருள் தாளவியலாத பாரமாய்க் கனக்கிறது.
மரணத்தின் சிறைச்சுவரில் வாழ்வின் ஞாபகங்களையும் ஏக்கங்களையும் நிறங்களாகச் சிந்தி வரைந்த மனிதனின் கதை இது.
ஒரு மரணதண்டனைக் கைதியின் இறுதி நாள் - கோ.கமலக்கண்ணன்
₹120.00Price

