Author: K.Kamala kannan
மனித வாழ்வின் நெருக்கடிகளையும் இன்னல்களையும் மனித நேயத்துடன் எழுதினார் விக்டர் ஹியுகோ. வறுமை என்ற துன்பத்துள் பல்வகைத் துன்பங்கள் அடங்கும் என்றார் வள்ளுவர். வறியவர் மீது கரிசனையுடன் திகழ்பவை ஹியுகோவினது கதைகள். அதிலும் குறிப்பாகக் காதல், போர் போன்றவற்றின் உக்கிரத் தருணங்களை உன்மத்தம் கொண்டு எழுதினார்.
பசி என்னும் தீப்பிணி- கோ.கமலக்கண்ணன்
₹80.00Price

