இத்தொகுப்பு ஒரு விசேஷ அம்சத்தைக் கொண்டுள்ளது. எழுத்தாளர்கள் பாத்திரங்களாக வரும் ஐந்து கதைகள் இதில் உள்ளன. மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு கதையும் தனக்கே உரிய மொழியைக் கோருவதை செங்கதிர் கவனமாகக் கையாண்டிருக்கிறார். அவர் மொழிபெயர்த்துள்ளவை தமிழ்ச் சிறுகதைத் திரட்டுக்கு ஒரு புதிய பரிமாணம்.
இந்தப் பிரபஞ்சத்தின் பெயர் - கதை - தமிழில் : செங்கதிர்
₹150.00 Regular Price
₹135.00Sale Price
10% Discount

