Author: K.Kamala kannan
மரணம் வாழ்வின் நிழல். வாழ்வின் சம்பவங்களும் அனுபவங்களும் ஒளிமூலம். ஒளி வீழும் கோணத்தையும் செறிவையும் பொறுத்து மரண நிழல் கொள்ளும் வெவ்வேறு வடிவங்களைப் புனைவின் சாத்தியங்களைக் கருவிகளாகக்கொண்டு ஆராய்கின்றன இச்சிறுகதைகள்.
மீள்வருகை- கோ.கமலக்கண்ணன்
₹140.00Price

