Author: K.Kamala kannan
அமெரிக்க வேளாண் பண்ணைகளில் கூலி வேலை செய்யும் இரு இளைஞர்களின் கதை இக்குறுநாவல். உடல் வலிமை மிக்கவனும் நாட்டு நடப்பு தெரியாத வெகுளியுமான தனது நண்பனை பரிவோடும் பாதுகாப்போடும் ஒருவன் வழிநடத்திச் செல்லும் சோகக் கதை இது.
எலிவளை வாழ்க்கை- கோ.கமலக்கண்ணன்
₹150.00Price

