Author: K.Kamala kannan
தாய் தந்தை ஊர் உறவு இல்லாத கொலைவினைக் குற்றவாளி பராபாஸ் ஏற்றப்பட வேண்டிய நடுச்சிலுவையில் மானுடத்துக்குச் சமரசமின்றி அன்பைப் போதித்த மரி மைந்தன் அறையப்படுகிறார்.
சாதலைவிட இன்னாத வாழ்வென்னும் பாரத்தைச் சிலுவையாகச் சுமந்தலைகிறான் பராபாஸ். தெருளாதான் தேடும் மெய்ப்பொருள் அகப்பட்டதா தீக்கனியின் உள்ளம் மேம்பட்டதா என்பதைப் பதைபதைப்புடன் ஆய்ந்து வாசிக்க வைக்கும் மனிதாபிமானமும் நுட்பமும் பொதிந்த புதினம் இது.
அழல் பழுத்த கனி- கோ.கமலக்கண்ணன்
₹160.00 Regular Price
₹144.00Sale Price
10% Discount

