Author: K.Kamala kannan
காதல் இன் நஞ்சு, வன் அமுதம், பருவப் பயிருக்குப் புத்தூட்டம் அளிக்கும் எரு! கண்மூடித்தனங்களால் நிறைந்த கனவு. இளமையின் கொடை! ரோமியோ - ஜூலியட்டின் காதல் நூற்றாண்டுகளாகத் தீராமல் வளர்ந்துகொண்டிருப்பது. அது நம்முள் இருக்கும் இளமையாற்றலின் பிரதிபலிப்பு என்பதால்தான்!
ரோமியோ ஜூலியட்- கோ.கமலக்கண்ணன்
₹210.00 Regular Price
₹189.00Sale Price
10% Discount

