நெற்றிக்குப் பட்டம் கட்டுவாளாம் தாயார் நேர்விழிக்கு மையெழுதிப் பொட்டுமிட்டார் முத்துக்கடுக்கனைப் போடுவாளாம் தாயார் மோகன மாலைதன்னைப் பூட்டுவாளாம் தாயார் அந்தக்கடகங்கள் போடுவாளாம் தாயார் அபரஞ்சி மாலைதன்னைப் பூட்டுவாளாம் தாயார் பொன்னம்பலம் எல்லாம் பூட்டுவாளாம் தாயார் பிள்ளை முகத்தை உற்றுப்பார்ப்பாளாம்.
காலம் தோறும் தொன்மங்கள்- அ.கா. பெருமாள்
₹90.00Price

