Author: K.Kamala kannan
வேள்விகள் சலித்து முனிவை வெறுத்து புத்தனையும் மீறிச் செல்ல முடிவெடுத்து பாமர மக்களைச் சந்திக்கிறான் சித்தார்த்தன் என்ற இளைஞன், துறவிலிருந்து விலகி வியப்பு. காமம், சூது, வணிகம், பிணி, மக்கட்பேறு, முதுமை எனப் பற்றுக்கு நகர்ந்து மீண்டும் உண்மைக்கு அருகில் வரும் அவனது மெய்மைத் தேடல்களே இப்புதினத்தின் சாரம்.
ஹெர்மன் ஹெஸ்ஸே- கோ.கமலக்கண்ணன்
₹170.00Price

