Author: Gokul prasad
கலையின் துணையுடன் வாழ்க்கையை அறிந்துணர முயலும் இடையறா ஈடுபாட்டின் விளைவு இந்நூல். இது இலக்கிய மதிப்பீடுகள் வழியாக மெய்யான வாழ்வைக் கண்டடைகிறது. தேடலும் ரசனையும் நம் வாழ்க்கைப் பார்வையை எப்படியெல்லாம் மாற்றியமைக்க வல்லவை என்பதைத் தீர்க்கமாக நிறுவுகிறது.
மாயிரு ஞாலம்- கோகுல் பிரசாத்
₹150.00Price

