Author: Gokul prasad
இந்நூல் வழமையான திரைப்பட மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுகிறது. ஒரு படத்தை எப்படி அணுக வேண்டும். அதன் அழகியலைக் கறாராக எப்படி வரையறுக்க வேண்டும், சிந்தனைப் புலத்தில் எங்ஙனம் விரித்தெடுக்க வேண்டும் என்பதைக் குறித்த அசலான பார்வையைத் தெளிவுற எடுத்துரைக்கிறது. இவற்றின் மூலம், மேன்மையான படங்களின் ஆர்வலர்களுக்கான நல்வழிகாட்டியாக அமைகிறது.
தேம்படு தேறல்- கோகுல் பிரசாத்
₹180.00Price

