Author: Gokul prasad
கலையின் வடிவம் எதுவாக இருப்பினும் அதன் முதன்மை நோக்கம் வாழ்வின் சாராம்சத்தைத் தேடுவதே. அதற்கு மனிதரின் இருப்பை அர்த்தப்படுத்தும் தருணங்களைக் கண்டறிய வேண்டும். அவற்றினூடாக மனம் செயலாற்றும் விதத்தைப் பகுப்பாய வேண்டும். ஆய்ந்தறிந்து மனிதரை விடுதலை செய்ய வேண்டும். நமது வாழ்வின் பொருளென்ன என்பதை உணர்த்தும் இடம் நோக்கி நகர வேண்டும். எந்தக் கலைவடிவம் நம்மை ஈடேற்றத்தின் அருகில் கொண்டுசெல்கிறதோ. தேடலுக்கான அவாவைப் பெருக்குகிறதோ. அதுவே நமக்கான உள்ளார்ந்த திசைகாட்டி.
திரைப்படக் கலை அதில் ஒன்று. அதன் மேன்மையைச் சிறந்த திரைப்படங்கள் சிலவற்றின் வழியாக வியந்தோதும் நூல் இது.
மாயாவேட்டம்- கோகுல் பிரசாத்
₹150.00 Regular Price
₹135.00Sale Price
10% Discount

