Author: Gokul prasad
அனுபவச் சேகரம் தோற்றுவிக்கும் ஐயங்களுடனும் கொப்பளிப்புகளுடனும் உலகை எதிர்கொள்ள முயலும் நவீன இளைஞனின் எண்ணத் திரட்டு இந்நூல். அவனது தடுமாற்றங்களை, அச்சங்களை, எதிர்வினைகளை நேரடி அனுபவத்தின் உணர்ச்சிகரம் வழியாகவும் தர்க்க அறிவின் துணையுடனும் பகுப்பாய்ந்து விவரிக்கிறது.
உள்ளுறை நறுவீ- கோகுல் பிரசாத்
₹190.00Price

