Author: S.Venugopal
பாரதியின் வசனகவிதை, பின்னர் புதுக்கவிதையின் தோற்றம் அன்றைய சூழலில் அதற்கு எழுந்த எதிர்ப்பு. புதுக்கவிதைப் போக்குகள் ஆகியவற்றை மணிக்கொடி, எழுத்து, தாமரை. வானம்பாடி, கசடதபற இதழ்களின் ஆக்கங்கள் வழியாக இந்நூல் விரிவாக விளக்குகிறது. பின்நவீனத்துவம். பெண்ணியம், தலித்தியம் போன்ற போக்குகள் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளையும் ஆராய்கிறது. சு.வேணுகோபால் தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை விரித்து இந்நூலை எழுதியுள்ளார்.
கவிதைத் திறனாய்வு வரலாறு- சு.வேணுகோபால்
₹550.00Price

