Author: S.Venugopal
இலக்கியம் என்பது மனித அகத்தில் அடைந்துபோய் விட்டிருக்கும் கீழ்மை, மாசு. கெடுதல் முதலியவற்றைத் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்தி, மறுக்க இயலாத கவனத்தில் கொண்டுவந்து உணர்வில் நிறுத்தி, அதனால்,மனித உள்ளத்தைத் தூய்மையுறச் செய்யும் ஒரு மார்க்கம் என்னும் பொருள்பட 'Catharsis' என்று அரிஸ்டாடில் கூறும் இயக்கத்தை சு.வேணுகோபாலில் முழுமையாகக் காணலாம்.
நுண்வெளி கிரகணங்கள்- சு.வேணுகோபால்
₹400.00Price

