Author: S.Venugopal
உயிர்க் கருணையைச் சுட்டும் ஒரு சிறந்த சிறுகதை "அழைப்பு" இந்த அற்புதக் கதையில் "வீடு" பின்னணியாக நிலவும் வலுவான மானசீக கதாபாத்திரம். படைப்பூக்கம் மிக்க வேணு சூழலின் நுண் கிரகிப்பாளர்; மனித இயல்புகளைக் கூர்ந்த அவதானிப்பவர். கு. அழகிரிசாமி எட்டடடி பாய்ந்தால் வேணு பதினாறு அடி பாய்கிறார்.
தாயுமானவள்- சு.வேணுகோபால்
₹340.00Price

