Author: Karthick netha
மாதிவன் மலர் என்பார் மருள்கண் மான் என்பார் மாமைக் கவின் என்பார் மாமுலையே மாண்பென்பார் மாமேனி பொன் என்பார் மாயோனி தேன் என்பார் மாயப் புயலூடே உழன்று ஆசைக் கடலில் அலைவுற்று தூமை வறண்ட பின்னே. ஒடுங்கிடுவார் புலம்பிடுவார்
பொய்த்தேவும் போய்ச்சேருமென்றா மெய் வளர அமுதளித்தாள் அன்னை?
தற்கண்ட தூயம்- கார்த்திக் நேத்தா
₹100.00Price

