குடி என்ற போதைப் பழக்கத்தால் விளையும் அனைத்துப் பிரச்சனைகளைப் பற்றியும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் விரிவாக ஆராய்கின்றன. சங்க காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்ச் சமூகம் குடியை எப்படிப் பார்க்கிறது என்று விரிவான தரவுகளுடன் இந்நூல் பேசுகிறது. இப்போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களைக் குடி நோயாளிகளாகக் கருதவேண்டும் என்கிறது. அதற்கு எப்படிப் பண்டுவம் பார்ப்பது என்று பாதிக்கப்படும் உறவினர்களுக்கும் சேர்த்து இந்நூல் ஆலோசனை வழங்குகிறது.
குடிபோதை புனைவுகள், தெளிவுகள் - அ.கா.பெருமாள்
₹200.00 Regular Price
₹180.00Sale Price
10% Discount

