Author: Pamayan
பெருநிறுவனங்கள் உயர்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கூடங்களை நிறுவி விதைகளில் மாற்றம் செய்து காப்புரிமை போன்ற சட்டங்களின் உதவியோடு விதைகளைக் கட்டுப்படுத்துகின்றனர்.
இப்படியான விதைப் பரிமாற்றத்தில் நடக்கும் அரசியலை நாம் புரிந்துகொண்டு விதைகளைக் காக்கும் முயற்சியில் இறங்கிட வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்.
அரிசில் கிழார் கூறியதுபோல நமது உயிரினும் மேலான விதையினைக் காப்போம்.
விதை அரசியல்- பாமயன்
₹95.00Price

