Author: Deivegan
இது தொடர்பான முடிவை நீராடிக்கொண்டே எடுத்துக்கொள்ளலாம் என்ற தீர்மானத்துடன் குளியலறையை நோக்கிச் சென்றேன்.
கதவில்லை. மறைப்புக்குத் திரைச்சீலை மாத்திரம்தான்.
கடவுளுக்கும் குற்றவாளிகளுக்கும் மறைப்புக்குத் திரைச்சீலைகளே போதுமென்று இந்த சமூகம் முடிவெடுக்கிறதுபோல.
மனிதர்களுக்குத்தான் கதவுகள் தேவைப்படுகின்றன.
இழுத்துவிட்டு உள்ளே சென்று கடவுளின் குழந்தையானேன்.
அமீலா - தெய்வீகன்
₹150.00 Regular Price
₹135.00Sale Price
10% Discount

