Author: Sayandhan
அஷேரா,
ஆதி இஸ்ரவேலர்களின் தாய்த் தெய்வம். அங்கே இறை ஏகத்துவம் திணிக்கப்பட்டபோது, 'சீர்திருத்தவாதிகளால்' வரலாற்றின் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டவள் அவள். மானுட வரலாறு அஷேராக்களால் நிறைந்தது. ஈழப் போராட்டத்தில் எதிர் எதிர் அணியைச் சேர்ந்த, ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்த இருவரின் வாழ்வை விவரிக்கிறது இந் நாவல். போரில் உழன்ற கணங்கள் அவர்கள் நினைவின் வடுக்கள். புண் உமிழ் குருதியாய்க் கசிந்து கொண்டே இருப்பவை.
அஷேரா- சயந்தன்
₹390.00Price

