Author: Sayandhan
இந்தியாவிலிருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், அங்கே அட்டை உறிஞ்சி மீந்த தம் இரத்தத்தை தமிழ் நிலத்தின் விடுதலைக்கெனவும் பாய்ச்சிய வரலாற்றின் பக்கங்கள் இந் நாவல். அந்த மாபெரும் போராட்டக் களத்திலிருந்த தாய்மார்களதும், பிள்ளைகளதும் வாழ்க்கைச் சித்திரம். தமிழன்னையின் கண்ணீர் துளி.
ஆதிரை- சயந்தன்
₹750.00Price

