Author: Sayandhan
ஆறாவடு நாவலுக்கு முன்னும் பின்னுமாய் எழுதப் பட்டிருந்த சில கதைகளின் தொகுதி இது. பெயரற்றது, எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி.
இன்னமும் பிறந்த மண்ணின் நினைவுகளே மூளைக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் தருணத்திலும், புலம் பெயர் வாழ்வின் முரண்களையும், பாடுகளையும் தெரிவு செய்யப்பட்ட ஒருசில துண்டுகளாக இத்தொகுதியில் பேசியிருக்கின்றேன்.
-சயந்தன்
பெயரற்றது- சயந்தன்
₹90.00Price

