top of page

Author: Karkuzhali

மனிதன் தன்னுடைய தேவைகளை முதன்மைப்படுத்தும் நோக்கில் எல்லோரையும் தனது அதிகாரத்துக்குக் கீழ்ப்படிய வைக்கும் செயல்களைச் செய்தான் தன்னைப் போல இல்லாதவர்களை 'அவர்கள்' என்று வேற்றுமைப்படுத்தி, 'அவர்களின் தோற்றம், பேச்சு, பழக்கவழக்கம் எல்லாவற்றையும் கீழானவை என்று சித்தரித்தான். 'அவர்களின் மீது தனக்கு ஏற்பட்ட ஒவ்வாமையை ஒவ்வொரு நாளும் கூர்தீட்டித் தீட்டி அடிமைகளாக நடத்த ஆரம்பித்தான். இந்த இனப் பாகுபாட்டையும் தனிமனித முரண்களையும் தன்னுடைய கதைகளில் துல்லியமாகக் காட்சிப்படுத்துகிறார் வில்லியம் ஃபாக்னர்.

எமிலிக்காக ஒரு ரோஜா- கார்குழலி

₹140.00 Regular Price
₹126.00Sale Price

10% Discount

Quantity

    ​For enquiries please reach out to us.

         No 63, Nachiammai Nagar,

         Selavoyal,

         Chennai - 600051

         Phone : 9884225551

                        9884225576

    Find more information about
    our online store & policies below

    bottom of page