Author: Azhagunila
உனக்கப்பால் எந்த விண்மீனும் ஒளிர்வதில்லை அத்தனை சூரியனும் உனக்குள்தான் தகிக்கிறது எல்லா நிலவுகளும் உன்னைத்தான் சுற்றித் திரிகின்றன. நீ நீயாகவே ஆகி தள்ளித் தள்ளித் தொடமுடியாத தொலைவுகளில் தனித்திருக்கிறாய்.
ஓங்காரமாகி ரீங்காரமாகி - அழகு நிலா
₹150.00Price

