Author: Shrirangam V.Mohanarangan
கவிதை, தத்துவம், விஞ்ஞானம். ஆன்மிகம் ஆகிய புலங்களில் அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன். தம்மை என்றுமே ஒரு நல்ல மாணவர் என்று சொல்லிக்கொள்ளும் இவருடைய நூல்கள் உணர்வின் உயிர்ப்பு (கவிதைகள்), காற்றுகளின் குரல் (உலகக் கவிதைகள் ஒரு நூறின் 4 மொழிபெயர்ப்பு). அறிவும் நம்பிக்கையும், பாரதிக் கல்வி மற்றும் வைணவ உரைவளம். இந்துமதம் ஆகியன குறித்த அறிமுக நூல்கள். நெடுங்காலமாக ..அவ்வப்பொழுது எழுதி வந்திருக்கும் கவிதைகள் அனைத்தும் அடங்கிய ஒரு நிறைதொகுப்பாக இந்த நூல் வருகிறது. மொழியின் ஆளுமை. சிந்தனையின் ஆழம் உணர்ச்சிகளின் கொதிப்பு ஆகியன ஒருங்குற்றுப் பயிலும் நடை இவர்தம் கவிதைகளின் சிறப்பு
ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் கவிதைகள்
₹450.00Price

