Author: Arumuga thamizhan
தமிழினி இதழுக்காக எழுதப்பட்ட தலையுரைகள். இவை,மக்களுக்காக அல்லாமல் தங்களுக்காகவே அரசு நடத்திக்கொள்கிற அரசியல்வாணரை அறம் சூழ வேண்டுகின்றன; செய்தி சொல்வனவாக அல்லாமல் செய்தி விற்பனவாக இருக்கிற ஊடகங்களைக் குறித்துச் சினக்கின்றன; எதைக் கொடுத்தேனும் எண்ணியதைப் பெற முனைகிற பேருலக வணிகர்களின் மனத்திண்மை கருதி அஞ்சுகின்றன; வருடுவார் கைக்கெல்லாம் வளைந்து கொடுக்கிற சட்ட, நயன்மை முறைகளைக் கண்டு முகஞ்சுளிக்கின்றன. பாடாண்திணைக்குரிய தலைவனைத் தேடிப் புலம்புகின்றன; ஆர்க்கும் குடியாக அல்லாமல் 1. அடங்கும் குடியாம் நிறிலலகளிலுகளில் 11 V உணர்ச்சி மரத்துக்கொண்டிருக்கிற மக்கள்கூட்டத்தைக் குறித்து ஆற்றாது அரற்றுகின்றன.
நாமார்க்கும் குடியல்லோம்- கரு. ஆறுமுகத்தமிழன்
₹90.00Price

