Author: Aathmarthi
அலைவுறும் மனத்தை ஆற்றுப்படுத்துவதில் இசையின் பங்கு பெரியது. ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய மிகப்பெரிய அன்பின் சான்று இசை. மேலும், இசை மீதான கிறக்கம் முடிவற்றது. ஒரே ஒருமுறை நுழைந்தபின் முடிகிறவரை வெளியேறவியலாத வித்தியாசங்களின் ஆட்டம் அது.
புலன் மயக்கம் - ஆத்மார்த்தி
₹690.00Price

